rehabilitate municipal corridors

img

மாநகராட்சியில் குண்டும், குழியுமான சாலைகளை சீரமைக்க சிபிஎம் கோரிக்கை

மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை அமைப்பதற்காக தோண்டப்பட்ட சாலைகளை சீரமைக்கக் கோரி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலர் கவிதாவிடம் மனு அளித்தனர்